karnataka பாலியல் வழக்கு: கர்நாடக பாஜக நிர்வாகி கைது! நமது நிருபர் மே 11, 2024 பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கர்நாடக பாஜக நிர்வாகி தேவராஜே கவுடா கைது செய்யப்பட்டுள்ளார்.